வலைப்பதிவுகள்

  • பிளாக் ஏஞ்சல்

    அவள் படித்தும் பார்த்துமிருந்த கதைகளில் தேவதைகள் எப்போதும் அழகிய வெள்ளை நிறத்திலேயே இருந்தார்கள். மீறிப்போனால் சிறிது பிங்க் நிறமோ ப்ளூ நிறமோ அவர்களது ஃபிரில் வைத்த கவுனில் கலந்திருக்கலாம். கறுப்புக்கு வாய்ப்பே இல்லை.

    மேலும் படிக்க

  • புறணி பேசிய அழகிகள்

    வட்ட முகம். அளவெடுத்துச் செய்த மூக்கு. தொந்தி வயிறு. குச்சிக் கால்கள். கருப்பானாலும் கலையாக இருந்தது. இந்தக் கறுப்பு பின்னணியில் அதன் நீண்ட வாலின் அடிப்பகுதி மட்டும் அழகுச் சிவப்பு.

    மேலும் படிக்க

  • பர்கர் பாரம்பரியம்

    கும்பகர்ணன் ராமரை விழுங்க வாயைப் பிளந்தது போல நாமும் பர்கரை உண்ண வாய் திறப்போம். அப்படியும் ஒருபக்கம் கடிக்கும்போது மறுபக்கம் பிதுங்கி வெளியே நிற்கும். நாம் பர்கரின் சுவையில் மூழ்கியிருக்கும்போது அந்த நிலச்சரிவு ஏற்படும். நடுவில் வைத்திருந்த வெங்காயம் முதற்கொண்டு ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து, வெறுமனே பர்கரின் இரு பன்களை மட்டும் கையில் பிடித்துக் கொண்டிருப்போம். சுற்றியிருப்பவர்கள் நம்மை விநோத ஜந்து என்ற கணக்கில் சேர்த்துவிட்டுச் சிந்தாமல் சிதறாமல் அவர்களது பர்கரை உண்டு முடிப்பார்கள். நமக்குத்தான் ஏனோ…

    மேலும் படிக்க

முந்தைய பதிவுகள்