-
எப்போதைக்குமான உறவு

வன அலுவலகம் அமைத்திருந்த பாதையில் மட்டுமே வண்டியைச் செலுத்த வேண்டும். வழியெங்கும் கலைமான்கள், நாரைகள், செங்குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்றவைச் சுதந்திரமாகத் திரிந்தன.
-
தருணம்

கைக்குழந்தையுடன் இந்த மாபெரும் பணியை எடுத்துக்கொண்டதே தவறோ என்று களைப்புறும் போது தோன்றியது. ஆனாலும் ஒவ்வொன்றுக்கும் பின்னாலிருந்த கதையைப் பேசித் தீர்க்கையில் இருவருக்குமான இடைவெளி குறைவதை உணர்ந்தார்கள்.
-
பிரார்த்தனை

இந்த வாரமே என்னோட மூணு பென்சிலத் தொலைச்சிட்டான். அக்ஷிதாவோட முடிய இழுத்து ஜடையைக் கழட்டிவிட்டுட்டான் தெரியுமா? பாவம் அவ அழுதுட்டே ஆயாம்மாகிட்ட சீவிக்கிட்டா.












